Scrap Metal Shredder Machine
மாண்புமிகு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் K.N. நேரு அவர்கள் திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு மக்கள் வளர்ச்சி பணிகளை செயல்படுத்தி வருகிறார், அந்த வகையில், பிராட்டியூர் பகுதியில் கட்டப்பட்ட புதிய நுண் உர செயலாக்க மையத்தை இன்று திறந்து வைத்தார் , அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, அப்துல்சமது, மேயர் அன்பழகன் ஆகியோருடன் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். #TrichyCorpHon'ble Municipal Administration Minister KN Nehru has been continuously implementing various people development works in the Trichy Municipal Corporation areas, in that way, he inaugurated the new Micro Fertilizer Processing Center constructed at Pratiur area today in the presence of Assembly Members Palaniandhi, Abdulsamadu, Mayor Anbazhagan along with Government officials, local body representatives and others. were present. #TrichyCorpMaxin India Organic shredder Machine, Maxin India Organic Shredding machine, Maxin India Organic crusher,
There is no previous blog item
Back To All BlogsThere is no next blog item
Back To All Blogs© maxinindia. All rights reserved. Latest catalog 2024